Sunday, June 14, 2020

Saturday, July 7, 2018

அதிசயம்

இமயமலையில்...
400ஆண்டுகளுக்கு ஒருமுறைப் பூத்திடும்
மஹாமேரு புஷ்பம்

Tuesday, June 19, 2018

Tips

இதய நலனைக் காக்கும்
       இதில் லைக்கோபீன் (Lycopene) என்ற ஆன்டிஆக்ஸிடென்ட் அதிக அளவில் உள்ளது. ஃப்ரீ ராடிகல்ஸால் உண்டாகும் தீமைகளைக் குறைக்கும்; இதயத்தை இளமையாக வைத்துக்கொள்ளவும் உதவும். தர்பூசணியில் பொட்டாசியமும் அதிக அளவில் உள்ளது. இது மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கும். இதயத்துடிப்பை சீராக்கும். 

Friday, June 8, 2018

Tips

வசம்பு ‌‌‌‌‌‌
          நரம்புசெல்களை செயல்படுத்தி குழந்தையின் மூளையின் செயல் பாட்டை அதிகரிக்கும் பேச்சு துவக்கத்திற்கு முக்கிய பங்கினையுமும் வகிக்கிறது திக்குவாய் நோய்க்கு சிறப்பாக மருத்துவமாக கூறப்படுகிறது.

Good morning

G M nice day